சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்!

Jul 05, 2021 - 2 years ago

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்! அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில், கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி